1) சூர்யா எத்தனை FLOP கொடுத்தாலும் அஜித் விஜய் போல அசிங்கப்படுறதில்ல...எல்லா புகழும் டைரக்டர்ஸ்கே போயி சேர்ந்துடுது...(லிங்குசாமி : Why Blood வெங்கட் பிரபு: Same Blood)
2) விஜயகாந்த் திமுக கூட்டணியில் சேர 90 சீட் கேட்டராமே? ..இங்கேயும் 90 யா?
3) பெங்களூர் ல 2 விஷயம் அதிகம் ஒன்னு இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ் இன்னொன்னு தெரு நாயி. என்ன, ரெண்டு பேரு பொழப்பும் ஒரே பொழப்பு தான்.
4) செல்போன் ஈமெயில் இல்லாத காலத்துல தான் நம்ம உறவுமுறைகள் நல்லா இருந்துச்சு....ஹ...லோ...ஹ...ஒன்னும் கேட்கல.
5) நல்ல தலைவர்களே கிடைக்க மாட்டாங்களா?...அப்போ நீங்க அம்மாவுக்கு பால் குடம் எடுக்காதவரா?
6) எருமைச் சாணிய மட்டும் போட்டு ஏக்கருக்கு 40 மூட்டை நெல் அடிச்ச காலம் போயி இன்னைக்கு கண்ட கண்ட எழவெல்லாம் போட்டும் 25 மூட்டை கூட வரமாட்டேன்குது.
7) அடி உரம்னா, அப்புறம் யூரியான்னா, அப்புறம் கதிர் உரம்னா, இப்போ பார்த்தா களை கொல்லி, மைக்ரோ food, தண்டு பூச்சி கொல்லி, இலை பூச்சி கொல்லி, பயிர் பூச்சி கொல்லி, வேர் பூச்சி கொல்லி, மண் பூச்சி கொல்லி, அப்புறம் கேப்டன் சொல்ற மாதிரி வாயில நல்லா வருது வேணாம் ....இத்தனையும் போட்டு அத ஒண்ணா கொழச்சு சாப்பிட்ட இந்த உடம்பு என்னாத்துக்குய்ய ஆகுறது .

No comments:
Post a Comment