- உன் தலைவன் யார் என்று சொல், நீ என்று சொல்கிறேன். தகுதிக்கு மீறியவனை தலைவனாக தேர்ந்தெடுத்தால் தலைவலி தான்.
- வரும் தேர்தலில் தி.மு.க மற்றும் அ .தி.மு.க இரண்டு கட்சிகளையும் தோற்கடிப்போம் - சமூக வலைதள நண்பர்கள்.
அரசியல் கட்சிகள்- தம்பிகளா நீங்க எல்லாம் எங்க Vote லிஸ்ட்லேயே கிடையாதே.
- விலையில்லா பொருட்கள் மோகம் இன்று படிக்காத பாமரனில் ஆரம்பித்து படித்த கணினிப் பொறியாளன் வரை பிடித்துள்ளது.
- நல்லவன வெளியில் தேட வேண்டாம். நம்ம கிட்ட இருக்கிற கெட்டவன திருத்தினாலே போதும்.
- நம்ம எல்லாருக்குமே ஒரு நாள் போபியா வியாதி. எந்த ஒரு விசயமுமே ஒரு நாள் தான் .